Bible Versions
Bible Books

Job 30:30 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்து போயிற்று.
IRVTA   என் தோல் என்மேல் கறுத்துப்போனது;
என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.
ERVTA   என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது. என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
RCTA   என் தோல் கறுப்பாகி, உரிந்து விழுகிறது; வெப்பத்தால் என் எலும்புகள் தீய்கின்றன.
ECTA   என் தோல் கருகி உரிகின்றது; என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us