Bible Versions
Bible Books

Hosea 2:1 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   உங்கள் சகோதரரைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள்.
IRVTA   {இஸ்ரவேல் தண்டிக்கப்படுதலும் கட்டப்படுதலும்} PS உங்கள் சகோதரர்களைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள்.
ERVTA   பிறகு உங்கள் சகோதரர்களிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பீர்கள். நீங்கள் உங்கள் சகோதரிகளிடம், ‘உங்கள்மேல் அவர் இரக்கம் காட்டியிருக்கிறார்" என்பீர்கள்."’
RCTA   எம் மக்கள்" என்று உன் சகோதரர்க்குச் சொல், "அன்பு பெற்றவள்" என்று உன் சகோதரிக்குச் சொல்.
ECTA   அம்மீ என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். "ருகாமா" என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us