Bible Language

Acts 8:23 (WEB) World English Bible

Versions

TOV   நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
IRVTA   நீ கசப்பான விஷத்திலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
ERVTA   நீ வெறுப்பினாலும், பொறாமையினாலும் நிரம்பி, பாவத்தால் ஆளப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன் என்றான்.
RCTA   ஏனெனில், பிச்சுப் போன்ற கசப்பால் உன் உள்ளம் நிறைந்து, பாவத்திற்கு நீ அடிமையாய் இருக்கக் காண்கிறேன்" என்றார்.
ECTA   ஏனென்றால் நீ கசப்பு நிறைந்த உள்ளத்தினனாய் தீவினைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்" என்று கூறினார்.