Bible Versions
Bible Books

Acts 8:24 (WEB) World English Bible

Versions

TOV   அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
IRVTA   அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
ERVTA   சீமோன் பதிலாக, கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்! என்றான்.
RCTA   அதற்குச் சீமோன், "நீங்கள் சொன்ன கேடு எதுவும் எனக்கு நேராதபடி ஆண்டவரிடம் எனக்காக மன்றாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.
ECTA   சீமோன் அதற்கு மறுமொழியாக, "நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள், "என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us