Bible Versions
Bible Books

1 Kings 17:11 (ASV) American Standard Version

Versions

TOV   கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
ERVTA   அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், "தயவு செய்து அப்பமும் கொண்டு வா" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us