Bible Versions
Bible Books

1 Samuel 12:25 (ASV) American Standard Version

Versions

TOV   நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.
IRVTA   நீங்கள் இன்னும் தீங்கையே செய்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் அழிந்துபோவீர்கள் என்றான். PE
ERVTA   நீங்கள் கடினப்பட்டு தீமை செய்தால், தேவன் உங்களையும் உங்கள் அரசனையும் அழுக்கை துடப்பத்தால் நீக்குவதுப்போல் எறிந்துவிடுவார்" என்றான்.
RCTA   ஆனால் உங்கள் தீய நடத்தையில் நீங்கள் நிலை நிற்பீர்களேயாகில், நீங்களும் உங்கள் அரசரும் ஒன்றாக அழிந்து போவீர்கள்" என்றார்.
ECTA   ஆனால் நீங்கள் தொடர்ந்து தீமை செய்தால் நீங்களும் உங்கள் அரசனும் அழிந்து விடுவீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us