Bible Versions
Bible Books

1 Samuel 19:22 (ASV) American Standard Version

Versions

TOV   அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
ERVTA   சவுலும் ராமாவுக்குப் போய் சேக்குவிலுள்ள கிணற்றருகில் நின்று, "சாமுவேலும் தாவீதும் எங்கே?" என்று கேட்டான். ஜனங்கள், "ராமாவின் முகாமில் உள்ளனர்" என்று சொன்னார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us