Versions
TOV தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
ERVTA தாவீது ஆசாரியனும் அகிமலேக்கின் மகனுமான அபியத்தாரிடம், "ஏபோத்தைக் கொண்டு வா" என்றான். அபியத்தார் அவனிடம் ஏபோத்தைக் கொண்டு போனான்.