Bible Versions
Bible Books

2 Kings 4:24 (ASV) American Standard Version

Versions

TOV   கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
ERVTA   பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். "வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்" என்றாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us