Bible Versions
Bible Books

2 Samuel 17:6 (ASV) American Standard Version

Versions

TOV   ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான்.
IRVTA   ஊசாய் அப்சலோமிடம் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இப்படியாக அகித்தோப்பேல் சொன்னான்; அவனுடைய வார்த்தையின்படி செய்வோமா? அல்லது, நீ சொல் என்றான்.
ERVTA   ஊசாய் அப்சலோமிடம் வந்தான். அப்சலோம் ஊசாயிடம், "இதுதான் அகித்தோப்பேல் வகுத்தளித்த திட்டம். நாம் இதைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையெனில் சொல்லும்" என்றான்.
RCTA   கூசாயி அப்சலோமிடம் வந்த போது, அப்சலோம் அவனைப் பார்த்து, "அக்கித்தோபேல் இவ்வாறு கூறியிருக்கிறாரே, நாம் அவ்வாறு செய்யலாமா? நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டான்.
ECTA   ஊசாய் அப்சலோமிடம் வர, அப்சலோம், "இது அகிதோபலின் அறிவுரை. இவ்வாறு நாம் செய்யலாமா? இல்லையேல் உன் கருத்து என்ன? என்று அவனிடம் கேட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us