Bible Versions
Bible Books

2 Samuel 22:11 (ASV) American Standard Version

Versions

TOV   கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார்.
IRVTA   கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார்.
காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார்.
ERVTA   அவர் பறந்துக்கொண்டிருந்தார் கேருபீன்கள் மீது பறந்து வந்தார். காற்றின் மீது பயணம் வந்தார்.
RCTA   அவர் கெருபீம் மேல் ஏறிப் பறந்தார். காற்றின் இறக்கைளின் மேல் தாவிப் போய் விட்டார்.
ECTA   கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us