Bible Versions
Bible Books

Ezekiel 8:9 (ASV) American Standard Version

Versions

TOV   அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
IRVTA   அவர் என்னைப் பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
ERVTA   பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: ‘உள்ளே போய் ஜனங்கள் செய்யும் வெறுக்கத்தக்கதும் கெட்டதுமானவற்றையெல்லாம் பார்."
RCTA   நீ உள்ளே நுழைந்து அங்கே அவர்கள் செய்கிற கொடிய அக்கிரமங்களைப் பார்" என்றார்.
ECTA   அவர் என்னை நோக்கி, "உள்ளே போய் அவர்கள் செய்யும் தீய அருவருப்பான செயல்களைப் பார்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us