Versions
TOV பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
ERVTA ஆகையால் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், ஆவிக்கு ஏற்றபடி நடந்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றமாட்டீர்கள்.