Bible Versions
Bible Books

Jeremiah 18:23 (ASV) American Standard Version

Versions

TOV   ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.
ERVTA   கர்த்தாவே, அவர்கள் என்னைக் கொல்வதற்குயிட்ட திட்டங்களை நீர் அறிவீர். அவர்களது பொல்லாங்குகளை மன்னியாதிரும். அவர்களது பாவங்களை அழிக்காதிரும். எனது பகைவர்கள் உமக்கு முன்பாக இடறி விழட்டும். நீர் கோபமாக இருக்கும்போது அந்த ஜனங்களைத் தண்டியும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us