Bible Versions
Bible Books

Jeremiah 30:24 (ASV) American Standard Version

Versions

TOV   கர்த்தர் நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்.
ERVTA   கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டித்து முடிக்கும்வரை கோபமாக இருப்பார். கர்த்தர் திட்டமிட்டபடி தனது தண்டனையை முடிக்கும்வரை அவர் கோபமாக இருப்பார். அந்தக் கால முடிவில் யூதா ஜனங்களாகிய நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us