Bible Versions
Bible Books

Jeremiah 8:16 (ASV) American Standard Version

Versions

TOV   தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
ERVTA   தாணின் கோத்திரத்தைச் சேர்ந்த நாட்டிலிருந்து பகைவர்களின் குதிரைகளது மூச்சு சத்தம் கேட்கிறது. அவர்களது குதிரைகளின் கனைப் பொலியால் பூமி அதிர்கின்றது. அவர்கள் இந்த நாட்டையும் இதிலுள்ள அனைத்தையும் அழிக்க வந்துள்ளனர். அவர்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் அழிக்க வந்திருக்கிறார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us