Bible Versions
Bible Books

Job 16:15 (ASV) American Standard Version

Versions

TOV   நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
ERVTA   "நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன். நான் இங்குத்துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்திருக்கிறேன். நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us