Bible Versions
Bible Books

Job 21:5 (ASV) American Standard Version

Versions

TOV   என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
IRVTA   என்னைக் கவனித்துப்பாருங்கள்,
அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு,
உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
ERVTA   என்னைக் கண்டு அதிர்ச்சியடையும், உம் கையை வாயில் வைத்து, அதிர்ச்சியால் என்னைப் பாரும்!
RCTA   என்னைப் பாருங்கள், பார்த்துத் திடுக்கிடுங்கள்; உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்ளுங்கள்.
ECTA   என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்; கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us