Versions
TOV நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
ERVTA என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்.