Bible Versions
Bible Books

Luke 8:22 (ASV) American Standard Version

Versions

TOV   பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
ERVTA   ஒரு நாள் இயேசுவும், அவரது சீஷர்களும் ஒரு படகில் அமர்ந்தனர். இயேசு அவர்களிடம், ஏரியைக் கடந்து அக்கரை செல்ல என்னோடு வாருங்கள் என்றார். அவர்கள் அவ்வாறே செல்ல ஆரம்பித்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us