Versions
TOV அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ERVTA இயேசு எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம் "யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார் கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்க ளின் மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகி றார்கள்.