Bible Versions
Bible Books

Song of Solomon 6:8 (ASV) American Standard Version

Versions

TOV   ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
IRVTA   ராணிகள் அறுபதுபேரும்,
மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு;
கன்னியர்களுக்குத் தொகையில்லை.
ERVTA   அறுபது ராணிகள் இருக்கலாம் எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம். எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம்.
RCTA   (7) அரசியர்கள் அறுபது பேர், வைப்பாட்டிகள் எண்பது பேர்; கன்னிப் பெண்களுக்குக் கணக்கில்லை.
ECTA   அரசியர் அறுபது பேர்; வைப்பாட்டியர் எண்பது பேர்; இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us