Versions
TOV யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
IRVTA {யூதாவின் மற்றக் கோத்திரங்கள்} PS யூதாவின் சந்ததிகள் பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
ERVTA யூதாவின் மகன்களின் பட்டியல் பின் வருமாறு: பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் ஆகியோர் யூதாவின் மகன்கள்.
RCTA யூதாவிற்கு பாரெஸ், எசுரோன், கார்மி, கூர், சோபால் என்ற புதல்வர்கள் இருந்தனர்.
ECTA யூதாவின் புதல்வர்; பெரேட்சு, எட்சரோன், கர்மி, கூர், சோபால்.