Versions
TOV காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
IRVTA {காமின் சந்ததியினர்} PS காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
ERVTA கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் ஆகியோர் காமின் மகன்களாவார்கள்.
RCTA காமுடைய புதல்வர்கள்: கூஸ், மெசுராயிம், புத், கானான் ஆகியோராவர்.
ECTA காமின் மைந்தர்; கூசு, எகிப்து, பூத்து, கானான்.