Versions
TOV கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
IRVTA {சிறையிருப்புக்குப்பின் ராஜ வம்சம்} PS கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
ERVTA எகொனியா பாபிலோனியாவில் கைதியாக இருந்த பிறகு அவனுக்கு மகன்கள் பிறந்தனர். சாலாத்தியேல்.
RCTA அசீர், சலாத்தியேல்,
ECTA சிறைப்பட்ட எக்கோனியாவின் புதல்வர்; அவர் மகள் செயல்தியேல்,