Bible Versions
Bible Books

2 Corinthians 6:17 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ERVTA   எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள். அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள். சுத்தமில் லாத எதையும் தொடவேண்டாம். நான் உங்களை ஏற்றுக்கொள்வேன் . ஏசாயா 52:11
RCTA   ஆகவே, வேற்று மக்களிடமிருந்து வெளியேறுங்கள்; அவர்களைவிட்டுப் பிரிந்துபோங்கள் என்கிறார் ஆண்டவர். அசுத்தமானதைத் தொடவேண்டாம்; நாம் உங்களை ஏற்றுக்கொள்வேன்,
ECTA   எனவே, "அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்; அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்" என்கிறார் ஆண்டவர். "தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us