Bible Versions
Bible Books

2 Kings 15:6 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
IRVTA   அசரியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ERVTA   அசரியா செய்த மற்ற அருஞ்செயல்கள் ‘யூத அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
RCTA   அசாரியாசின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் யூதாவின் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
ECTA   அசரியாவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் 'யூதாவின் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us