Versions
TOV உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ERVTA எத்திரோ, "கர்த்தரை துதியுங்கள்! எகிப்தின் வல்லமையிலிருந்து அவர் உங்களை விடுவித்தார். பார்வோனிடமிருந்து கர்த்தர் உங்களைக் காப்பாற்றினார்.