Versions
TOV நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA நீ இனிமேல் மனிதர்களைப் விழுங்குகிறதுமில்லை, இனிமேல் உன்னுடைய மக்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA நீ இனிமேல் ஜனங்களை அழிக்கமாட்டாய். நீ இனிமேல் உன் பிள்ளைகளை மரிக்க கொடுப்பதில்லை" எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்:
RCTA ஆகையால், இனிமேல் நீங்கள் மனிதர்களை விழுங்கலாகாது; உங்கள் இனத்தாரின் பிள்ளைகளைச் சாகக் கொடுத்தலாகாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
ECTA எனவே, மனிதரை நீங்கள் இனிமேல் விழுங்க மாட்டீர்கள். உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்ய மாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.