Versions
TOV பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
IRVTA பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.
ERVTA பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.
RCTA பின்பு சீரியா, சிலியா நாட்டுப் பகுதிகளுக்குப் போனேன்.
ECTA பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.