Versions
TOV நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.
IRVTA நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருடங்களையும் கடைபிடித்து வருகிறீர்களே.
ERVTA நீங்கள் இப்போதும் சிறப்பான நாட்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் பற்றிச் சட்டங்கள் கூறுவதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள்.
RCTA நாள், திங்கள், காலம், ஆண்டு இவற்றைப் பார்க்கிறீர்களே.
ECTA நாள், மாதம், காலம், ஆண்டு என்று பார்க்கிறீர்கள்!