Bible Versions
Bible Books

Isaiah 21:16 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும்.
IRVTA   ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான ஒரே வருடத்திலே கேதாருடைய அரேபியா இருந்த வனாந்திர தேசத்தில் மகிமையெல்லாம் விட்டுப்போகும்.
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர், நடக்கப் போகிறவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார். ஒரு ஆண்டில் (கூலிக்காரனுடைய கால எண்ணிக்கையைப்போன்று) கேதாருடைய மகிமை எல்லாம் போய்விடும்.
RCTA   (ஏனெனில்) ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "கூலியாளின் கணக்குப்படியே இன்னும் ஓராண்டில் செதாரின் மகிமையெல்லாம் எடுபட்டுப் போகும்.
ECTA   என் தலைவர் எனக்குக் கூறியது; கூலியாள் கணக்கிடுவதற்கு ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us