Bible Versions
Bible Books

Jeremiah 30:22 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
IRVTA   நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
ERVTA   நீங்கள் எனது ஜனங்களாக இருப்பீர்கள். நான் உங்களது தேவனாக இருப்பேன்."
RCTA   நீங்கள் நம் மக்களாய் இருப்பீர்கள்; நாம் உங்கள் கடவுளாய் இருப்போம்.
ECTA   நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us