Versions
TOV வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
IRVTA வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது;
நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.
ERVTA தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.
RCTA வெறுமையை நம்பி அவன் ஏமாறாதிருக்கட்டும்; ஏனெனில் வெறுமையே அவனுக்குக் கிடைக்கும் கைம்மாறு.
ECTA வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்; ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.