Versions
TOV அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப் போடுகிறார்.
IRVTA அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால்,
அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.
ERVTA எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார். அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார்.
RCTA இவ்வாறு, அவர்கள் செய்கைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, இரவில் அவர்களை விழத்தாட்டுகிறார், அவர்களோ நொறுக்கப்படுகின்றனர்.
ECTA அவர்களின் செயலை அவர் அறிவார்; ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்; அவர்களும் நொறுக்கப்படுவர்.