Bible Versions
Bible Books

Judges 9:36 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
ERVTA   காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், "பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்" என்றான். ஆனால் சேபூல், "நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us