Bible Versions
Bible Books

Numbers 24:8 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
IRVTA   தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு;
அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று,
அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி,
அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.
ERVTA   "தேவன் அந்த ஜனங்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்தார். அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலமுள்ளவர்கள். அவர்கள் பகைவர்கள் அனைவரையும் தோற்கடிப்பார்கள். அவர்களின் எலும்பை நொறுக்கி, தங்கள் அம்புகளை எய்வார்கள்.
RCTA   அவன் காண்டாமிருகத்துக்கு நிகரான வலிமையுடையவனாய், அவனை ஆண்டவர் எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர்கள் தங்கள் பகைவர் இனத்தை அழித்து, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளால் எய்வார்கள்.
ECTA   கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்; காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு; அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்; அவர்கள் எலும்புகளைத் தூள் தூள்களாக நொறுக்குவான்; அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us