Versions
TOV உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
IRVTA உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால்,
என்னுடைய உள்மனம் மகிழும்.
ERVTA நீ சரியானவற்றைப் பேசுவதை நான்கேட்டால் என்மனதில்மிகவும்மகிழ்வேன். -14-
RCTA உன் உதடுகள் நேர்மையானவற்றைப் பேசினால் என் மனம் அக்களிக்கும்.
ECTA உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.