Versions
TOV உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
IRVTA உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,
தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
ERVTA என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார். அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார்.
RCTA ஆண்டவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: தம் கோபம் மூண்டெழும் நாளில் அரசர்களை நொறுக்குவார்.
ECTA என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.