Bible Versions
Bible Books

Psalms 119:102 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
IRVTA   நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால்,
நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.
ERVTA   கர்த்தாவே, நீரே என் ஆசிரியர். ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
RCTA   உம் விதிகளை விட்டுச் சிறிதேனும் தவறுவதில்லை: ஏனெனில் நீர் எனக்கு அறிவு புகட்டினீர்.
ECTA   உம் நீதிநெறிகளைவிட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us