Bible Versions
Bible Books

Psalms 120:6 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
IRVTA   சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
ERVTA   சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
RCTA   வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன்.
ECTA   சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us