Versions
TOV ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.
IRVTA ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,
திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
ERVTA ஆனால் தேவனும் தமது "அம்புகளை" எய்யக் கூடும்! தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.
RCTA ஆனால் இறைவன் தம் அம்புகளை அவர்கள் மீது ஏவுகிறார்: திடீரென அவர்கள் காயப்பட்டு விழுவர்.
ECTA ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.