Versions
TOV தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
IRVTA தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்;
தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
ERVTA தேவன் தேவர்களின் சபையில் நிற்கிறார். தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
RCTA தேவ சபையிலே இறைவன் எழுந்துள்ளார்: தேவர்கள் இடையில் நின்று விசாரணை நடத்துகிறார்.
ECTA தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்; தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்கின்றார்.