Bible Versions
Bible Books

Psalms 82:8 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
IRVTA   தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்;
நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர். PE
ERVTA   தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்! தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!
RCTA   இறைவா, எழுந்தருளும், உலகுக்கு நீதி வழங்கும்: ஏனெனில், உலக நாடுகளனைத்தின் மீதும் உரிமையுள்ளவர் நீரே.
ECTA   கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்; ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us