Bible Versions
Bible Books

Song of Solomon 4:7 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.
IRVTA   என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்;
உன்னில் குறையொன்றும் இல்லை.
ERVTA   என் அன்பே, முழுவதும் நீ அழகானவள் உனக்கு எதிலும் குறைவில்லை.
RCTA   என் அன்பே, நீ அழகே உருவானவள், உன்னில் மாசு மறுவே கிடையாது.
ECTA   என்; அன்பே, நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us