Versions
TOV வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.
IRVTA வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,
கிராமங்களில் தங்குவோம்.
ERVTA என் நேசரே வாரும் வயல்வெளிகளுக்குப் போவோம் இரவில் கிராமங்களில் தங்குவோம்.
RCTA என் காதலரே, வாரும், வயல்களுக்குப் போவோம்; சிற்றூர்களில் இராத் தங்குவோம்.
ECTA என் காதலரே, வாரும்; வயல்வெளிக்குப் போவோம்; மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.