Versions
TOV பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
IRVTA பின்பு யெகோவாவுடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
ERVTA இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
RCTA ஆண்டவரின் வாக்கு தொடர்ந்து சக்கரியாசுக்கு அருளப்பட்டது:
ECTA மீண்டும் ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.