Bible Versions
Bible Books

1 Kings 22:36 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும், போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.
IRVTA   பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது.
ERVTA   படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர்.
RCTA   கதிரவன் மறையுமுன், "அனைவரும் தத்தம் நாட்டிற்கும் நகருக்கும் போகலாம்" என்று படை முழுவதற்கும் பறைசாற்றப்பட்டது.
ECTA   கதிரவன் மறைந்த நேரத்தில் 'ஒவ்வொருவரும் அவரவர் தம் நாட்டுக்கும், தம் நகருக்கும் திரும்பட்டும்' என்ற குரல் படை முழுவதும் எதிரொலித்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us