Bible Versions
Bible Books

1 Samuel 12:4 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.
IRVTA   அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயம் செய்யவும் இல்லை; எங்களுக்கு தீங்கு செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.
ERVTA   இஸ்ரவேலர்களோ, "இல்லை! நீங்கள் எங்களுக்கு எப்போதும் தீமை செய்யவில்லை. எங்களை ஏமாற்றவோ, எங்கள் பொருட்களை எந்தக் காலத்திலும் எடுத்துக் கொள்ளவோயில்லை!" என்றனர்.
RCTA   அதற்கு அவர்கள், "நீர் எங்கள்மேல் பொய்க்குற்றம் சாட்டியதுமில்லை; எங்களுக்கு இடுக்கண் விளைவித்ததுமில்லை; எவர் கையிலும் எதுவும் வாங்கினதுமில்லை" என்று சொன்னார்கள்.
ECTA   அதற்கு அவர்கள் நீர் எங்களை ஏமாற்ற வில்லை, ஒடுக்கவில்லை, கையூட்டு யாரிடமும் பெறவில்லை என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us