Bible Versions
Bible Books

1 Samuel 13:9 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.
IRVTA   அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.
ERVTA   ஆகையால் சவுல், "தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொண்டு வாருங்கள்" என்று கூறி தகன பலிகளைச் செலுத்தினான்.
RCTA   அப்போது சவுல், "தகனப்பலியையும் சமாதானப்பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, தகனப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
ECTA   அப்போது சவுல் "எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று சொல்லி அவ்வாறே எரிபலி செலுத்தினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us